FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விளம்பரத்துக்காக நடைபயணமா? ஸ்டாலினை கேள்வி கேட்டு மடக்கிய மாணவி

மு.க. ஸ்டாலினின், நமக்கு நாமே பயணத்தின் ஒரு கட்டமாக, திருப்பரங்குன்றத்தில் நடந்த கலந்துரையாடலின் போது ஒரு மாணவி, இந்த நடைபயணம்

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

மு.க. ஸ்டாலினின், நமக்கு நாமே பயணத்தின் ஒரு கட்டமாக, திருப்பரங்குன்றத்தில் நடந்த கலந்துரையாடலின் போது ஒரு மாணவி, இந்த நடைபயணம் விளம்பரத்துக்காக செய்கிறீர்களா, இல்லை ஆட்சிக்கு வந்தாலும் தொடருமா என்று கேள்வி கேட்டு ஸ்டாலினை மடக்கினார்.

நீங்கள் இந்த பயணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அந்த மாணவியிடமே ஸ்டாலின் திருப்பிக் கேட்க, நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். அந்த நம்பிக்கையோடு இருங்கள் என்று அவர் பதில் அளித்தார்.

மக்கள் விரும்பும் எதிர்பார்ப்பை திமுக நிறைவு செய்யும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments