முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.83 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.59 காசுகள் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:26 PM
பகிர்:


சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.83 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.59 காசுகள் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி, பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமல், வெள்ளிக்கிழமைஇருந்த ரூ.77.83 ஆகவே நீடிக்கிறது. டீசல் விலை 6 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.59 ஆக விற்பனையாகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →