முகப்பு
தமிழ்நாடு

பாகிஸ்தானிலிருந்து 11 கையெறி குண்டுகளுடன் வந்த டிரோன் 

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்ட எல்லைக்குள், 11 கையெறி குணடுகளுடன் பாகிஸ்தானிலிருந்து வந்த சிறிய ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
11 கையெறி குண்டுகளுடன் வந்த பாகிஸ்தான் டிரோன்
பகிர்:


குருதாஸ்பூர்: பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்ட எல்லைக்குள், 11 கையெறி குணடுகளுடன் பாகிஸ்தானிலிருந்து வந்த சிறிய ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

டிரோனில் வந்த 11 கையெறி குண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

டிசம்பர் 19-ம் தேதி நள்ளிரவில், பாகிஸ்தான் தரப்பில் இருந்து டிரோனில் வந்து கையெறி குண்டுகளை வீச முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனை அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இணைந்து முறியடித்தனர்.

11 கையெறி குண்டுகளுடன் வந்த டிரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படையினர், கையெறி குண்டுகளை கைப்பற்றியுள்ளதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →