தமிழ்நாடு

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை; 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

DIN

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இருநாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று (டிச.31) நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 10 மாவட்டங்களுக்கும் புதுச்சேரி, காரைக்காலுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை (ஆரஞ்ச் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நாளை(ஜன. 1) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கும் புதுவை, காரைக்காலுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT