+2 பொதுத் தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்து அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழ்நாடு+2 பொதுத் தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்து அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்து அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழக அரசின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதையும் படிக்கலாமே.. சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1% ஆனது
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்ததை எதிர்த்து ராம்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கு வரும் 23-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, வழக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.