முகப்பு
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் (கோப்புப்படம்)
தமிழ்நாடு

தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் (கோப்புப்படம்)
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடையே இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ''திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. உதய சூரியன் சின்னத்தில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன். அதிமுக தேய்ந்துகொண்டே செல்கிறது. திமுக வளர்ச்சியை நோக்கி செல்கிறது'' என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →