மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 120.10 அடியாக இருந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 120.10 அடியாக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 22,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 22,500 கன அடியாக அதிகரித்தது.
அனையிலிருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 17,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக 5,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 93.63 டி.எம்.சி ஆக இருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.