முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 108.28 அடியாக சரிவு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 108.28 அடியாக இருந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 108.28 அடியாக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 741 கன அடியில் இருந்து 501 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750 கன அடியிலிருந்து 1,500  கன அடியாக அதிகரித்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  நீர் இருப்பு 75.98 டிஎம்சியாக சரிந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →