திமுக நிர்வாகிகள் மேலும் 19 பேர் கட்சியிலிருந்து நீக்கம்
திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 19 நிர்வாகிகள் நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுதிமுக நிர்வாகிகள் மேலும் 19 பேர் கட்சியிலிருந்து நீக்கம்
திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 19 நிர்வாகிகள் நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 19 நிர்வாகிகள் நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளன. இந்த தேர்தலில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிக்க | பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹரி காலமானார்
இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் திமுக நிர்வாகிகள் 19 பேர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.
முன்னதாக 107 நிர்வாகிகள் நீக்கப்பட்ட நிலையில், மேலும் 19 பேரை நீக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.