FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தங்கம் விலை ரூ. 39,000-யை எட்டியது; ஒரேநாளில் ரூ.616 அதிகரிப்பு

சென்னையில் தங்கம் விலையானது இன்று மூன்றாவது நாளாக விலை அதிகரித்துள்ளது.

1 பிப்ரவரி 2024, 2:03 pm IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் தங்கம் விலையானது இன்று மூன்றாவது நாளாக விலை அதிகரித்துள்ளது. தங்கம் விலை இன்று ஒரேநாளில் ரூ.616 அதிகரித்துள்ளது

ரஷியா-உக்ரைன் போர் பதற்றம் காரணமாக, தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. கடந்த 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்துவந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.616 உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் ரூ.4,875-க்கும் ஒரு சவரன் ரூ.39000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லரை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ரூ.1.10 உயர்ந்து ரூ.71.90-க்கு விற்பனையாகிறது.

Advertisement

Advertisement


புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,875
1 பவுன் தங்கம்............................... 39,000
1 கிராம் வெள்ளி............................. 71.90
1 கிலோ வெள்ளி.............................71,900

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,788
1 பவுன் தங்கம்............................... 38, 304
1 கிராம் வெள்ளி............................. 70
1 கிலோ வெள்ளி.............................70,000
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments