தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச. 21) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.5,825-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை 50 பைசாக்கள்  குறைந்து ஒரு கிராம் ரூ.80.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 80,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,825

1 சவரன் தங்கம்............................... 46,600

1 கிராம் வெள்ளி............................. 80.70

1 கிலோ வெள்ளி.............................80,700

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 8,835

1 சவரன் தங்கம்............................... 46,680

1 கிராம் வெள்ளி............................. 81.20

1 கிலோ வெள்ளி.............................81,200

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளங்கள், பூங்கா பராமரிப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம்

அரசுப் பள்ளி மாணவியா்களிடையேயான மாவட்ட வலைபந்துப்போட்டி

மாற்றுத்திறனாளிகளின் கவனத்துக்கு...

நியூஸிலாந்துக்கு முதல் வெற்றி

போராடி வீழ்ந்த நேபாளம்: தென்னாப்பிரிக்கா ‘த்ரில்’ வெற்றி

SCROLL FOR NEXT