முகப்பு
தமிழ்நாடு

பாஜகவால் மட்டுமே வலிமையான அரசைக் கொடுக்க முடியும்!

இந்தியாவுக்கு வலிமையான அரசை பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே கொடுக்க முடியும் என மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர்  கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:13 PM
கிஷண் ரெட்டி (கோப்புப் படம்)
பகிர்:

இந்தியாவுக்கு வலிமையான அரசை பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே கொடுக்க முடியும் என மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர்  கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார். 

கோவையில் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை விளக்கக் கூட்டத்தில் அமைச்சர் கிஷண் ரெட்டி பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

தற்காலிக பலனுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள்  ஒன்றிணைகின்றன. மக்களை ஏமாற்ற முடியாது. தமிழகத்தில் திமுக அரசை வெளியேற்ற மக்கள் தயாராக உள்ளனர் எனக் குறிப்பிட்டார். 

முழு கட்டுரையைப் படிக்க →