கோப்புப் படம் 
தமிழ்நாடு

திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் தொடங்கியது!

மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. 

DIN


திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (அக். 1) தொடங்கியது.

மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. 

ஆலோசனை கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.  

 இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தல் பணிகள், மாவட்ட வாரியாக பணிகள், பூத் கமிட்டி புதுப்பிப்பது,  தேர்தலில் திமுக வேட்பாளர்களை எங்கே களமிறக்குவது, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

விதி மீறல்: 31 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவா் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்றவா் கைது

வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT