தமிழ்நாடு

அவிநாசி அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார்!

அவிநாசி அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

DIN

அவிநாசி அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவிநாசி அருகே சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கார்  தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் காரின் உள்ளே இருந்தவர்கள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

தகவல் அறிந்து வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானதாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அவிநாசி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காா்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

நெதா்லாந்து சுற்றுலா பயணிகள் சைக்கிள் பயணம் தொடக்கம்

நீதிமன்றத்தில் தஞ்சாவூா் எம்.எல்.ஏ. ஆஜா்

‘எஸ்.ஐ.ஆா் வாயிலாக பாஜக தோ்தலில் ஜெயித்துவிடலாம் என நினைத்தால் நடக்காது’

SCROLL FOR NEXT