ஜூலை 11-ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 11 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 11 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சூழல் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 11 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: டாஸ்மாக்: காலி பாட்டில்கள் விற்றதில் ரூ. 1.35 கோடி!
Advertisement
Advertisement
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள் உள்பட அனைத்து உயர் காவல் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.