FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இன்று எந்தெந்த இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

7 ஜூன் 2024, 5:45 am
பகிர்:

காலை 7 மணி வரை தமிழகத்தில்,

  • வேலூர்

    Advertisement

    Advertisement

  • செங்கல்பட்டு

  • காஞ்சிபுரம்

  • திருவண்ணாமலை

  • புதுக்கோட்டை

  • சிவகங்கை

  • ராமநாதபுரம்

  • விருதுநகர்

  • தென்காசி

  • திருநெல்வேலி

  • கன்னியாகுமரி

  • தூத்துக்குடி

மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.