முகப்பு
மேட்டூர் அணை
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணை நீர்வரத்து 4427கன அடியாக சரிந்தது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணை நீர்வரத்து 4427கன அடியாக சரிந்தது.

Updated On : 27 நவம்பர், 2024 at 3:10 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்வரத்து 4427 கன அடியாக சரிந்தது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு குறைந்ததால் இன்று(நவ.27) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,936 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,427கன அடியாக சரிந்துள்ளது.

இதையும் படிக்க..:லெபனான்- இஸ்ரேல் போர் நிறுத்தம்! -அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.71 அடியிலிருந்து 109.87 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 78.22 டிஎம்சியாக உள்ளது.

இதையும் படிக்க..:ஆஸி.: சிறுவா்களுக்கான சமூக ஊடகத் தடை மசோதா நிறைவேற்றம்!
முழு கட்டுரையைப் படிக்க →