முகப்பு
மேட்டூர் அணை.
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,094 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,094 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 21 அக்டோபர், 2024 at 3:50 AM
மேட்டூர் அணை.
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,094 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 15,929 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 18,094 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 96.90 அடியிலிருந்து 97.89 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 62.14 டிஎம்சி ஆகும்.

முழு கட்டுரையைப் படிக்க →