அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதி...
அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.
வேலூர் நறுவீ மருத்துவமனையில் சளி மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் சிகிச்சை முடிந்தவுடன் காட்பாடியில் உள்ள அவரது வீட்டிற்குத் திரும்பினார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.