FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வானிலை: நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் நவம்பர் 6 ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் நவம்பர் 6 ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் நவ. 6 ஆம் தேதி சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

இதேபோன்று நவ. 7 ஆம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ. 8 ஆம் தேதி கோவை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை, தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Weather Heavy rain warning for 6 districts on Nov. 6

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments