FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்!

சிகிச்சை பலனின்றி கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்

வி.எஸ். பாபு
பகிர்:

சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.

மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக, செப். 9ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ். பாபு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் இன்று பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பால் காலமானதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.

கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை தோறக்டித்ததால், தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு தனிக்கவனம் பெற்றிருந்தார்.

Advertisement

Advertisement

முன்னதாக, வி.எஸ். பாபு அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வந்திருந்தார். வி.எஸ். பாபு கடந்த 70 நாள்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

summary

Kolathur TVK MLA V.S. Babu has passed away!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.