‘திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?’ - மு.க. ஸ்டாலின் கேள்வி!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைதியை நிலைநாட்டியது திமுக; முதல்வரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது.
Advertisement
Advertisement
த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை முதல்வர் விஜய் அவர்கள் விளக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
DMK president M.K. Stalin has questioned what the Chief Minister's next course of action will be, noting that the DMK has ensured the restoration of peace regarding the Thiruparankundram issue.