முகப்பு

வேலூரில் 80 ஆண்டு பழமையான மரப்பாச்சி பொம்மைகளுடன் களைக்கட்டும் நவராத்திரி கொலு!

மூன்று தலைமுறைகளாக மரப்பாச்சி பொம்மைகளுடன் நவராத்திரி கொலு நடத்தப்படுவது பற்றி..

வேலூரில் 80 ஆண்டு பழமையான மரப்பாச்சி பொம்மைகளுடன் களைக்கட்டும் நவராத்திரி கொலு!
நவராத்திரி கொலு - video crop
பகிர்:

60 ஆண்டுகளாகப் பழங்கால மரப்பாச்சி பொம்மையுடன் சேர்த்து நவராத்திரி கொலு வைத்து வருகின்றனர் இந்தக் குடும்பம்.

வேலூர் மாநகர் அரசமர தெருவைச் சேர்ந்தவர்கள் உமா - சிவகொழுந்து தம்பதியினர். நவராத்திரிக்கு கடந்த 3 தலைமுறைகளுக்கு மேலாகக் கொலு வைத்து வரும் இவர்கள் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான பொம்மைகளுடன் கொலு வைத்துள்ளனர்.

60 ஆண்டுகளுக்கு மேலாகக் கொலு வைத்து வரும் நிலையில் பழங்கால மரப்பாச்சி பொம்மைகள் 80 ஆண்டுகள் பழமையான பொம்மை உள்பட இக்கால புதிய பொம்மைகள் வரை இடம் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

கதை வடிவிலும், மேலும் கிராமம் வடிவில் அலங்கரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் கவரும் வகையில் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.