கூடலூர் அருகே மீண்டும் கூண்டில் சிக்கிய புலி!
கூடலூர் ஓவேலி லாரஸ்டன் 4-ஆம் எண் பகுதியில் மீண்டும் கூண்டில் சிக்கிய புலி குறித்து...
கூடலூர் ஓவேலி லாரஸ்டன் 4-ஆம் எண் பகுதியில் மீண்டும் கூண்டில் சிக்கிய புலி குறித்து...
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி லாரஸ்டன் 4-ஆம் எண் பகுதியில் மீண்டும் கூண்டில் புலி சிக்கியுள்ளது.
தமிழ்நாடு, நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ஓவேலி லாரஸ்டன் 4-ஆம் எண் பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் மீண்டும் ஒரு புலி சிக்கியுள்ளது.
Advertisement
Advertisement
கடந்த மாதம் இதே பகுதியில் ஒரு புலி கூண்டில் சிக்கிய நிலையில், அது சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
Regarding the tiger trapped in a cage again in area number 4, Oveli, Lareston, Gudalur...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.