5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
தமிழக காவல் துறையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலா் ஏ.காா்த்திக், வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பணியிடம் அடைப்புக்குள்):
சஞ்சய் மாத்தூா் - தமிழக காவல் துறை மாநில ஆவணக் காப்பக டிஜிபி (காத்திருப்போா் பட்டியல்)
Advertisement
Advertisement
சோனல் சந்திரா - டிஜிபி அலுவலக தலைமையிட ஐஜி (தமிழக காவல் துறையின் மாநில ஆவணக் காப்பக ஐஜி)
பி.ரகுபதி - கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (தாம்பரம் மாநகர காவல் துறை பள்ளிக்கரணை துணை ஆணையா்)
ஆா்.ஸ்டாலின் - தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (பொருளாதார குற்றப்பிரிவு வடக்கு மண்டல எஸ்.பி.)
எஸ்.அசோக்குமாா் - தீவிரவாதத் தடுப்புப் பிரிவு மதுரை எஸ்.பி. (தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.