காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
புரட்டாசி திருவோண நட்சத்திர மஹோத்ஸம்: தங்கப் பல்லக்கு உற்சவம், காலை 7, சப்பர உற்சவம், மாலை 6, விளக்கொளி பெருமாள் கோயில், ஸ்ரீ தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில், காஞ்சிபுரம்.
24-ஆம் நாள் மண்டலாபிஷேகம்: இஷ்ட சித்தி விநாயகர் கோயில், பூக்கடை சத்திரம் அருகில், செங்கழுநீரோடை வீதி, காலை 8.
Advertisement
Advertisement
15-ஆம் நாள் மண்டலாபிஷேகம்: செல்வ விநாயகர் கோயில், அறம்வளத்தீஸ்வர் கோயில் தோட்டத் தெரு, காலை 8.
கும்பாபிஷேக விழா: ஸ்ரீ ஆதிசக்தி மாரியம்மன், நவகிரகங்கள், பரிவார மூர்த்திகள் கரிக்கோலம், ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில், பல்லவன் நகர், மஸ்டர்டு மாணிக்கம் தெரு, காஞ்சிபுரம், காலை 8.30.
அண்ணா பிறந்த நாள் விழா: அமைச்சர் டிகே.எம். சின்னையா, ஆட்சியர் வே.க.சண்முகம் பங்கேற்பு, அண்ணா இல்லம், காஞ்சிபுரம், காலை 6.30.
அண்ணா பிறந்த நாள் பேரணி: தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் ஏற்பாடு, காந்திசாலை தேரடி, காலை 9.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.