ஹீரோவின் மின்சார சைக்கிள்...
ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம், யமஹா மோட்டார் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ள லெக்ட்ரோ மின்சார சைக்கிளை புது தில்லியில்
ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம், யமஹா மோட்டார் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ள லெக்ட்ரோ மின்சார சைக்கிளை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தும் ஃபையர்பாக்ஸ் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஹெக்ஸி ஆதித்யா மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா சிங்கால். இந்த மின்சார சைக்கிளின் விலை ரூ.1.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.