FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

'சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்ஈ' ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’கேலக்ஸி எஸ்21 எஃப்ஈ’ ஸ்மார்ட்போன் வருகிற ஜன.21 ஆம் தேதி தென்கொரியாவில் அறிமுகமாகிறது.

Updated On : 13 ஏப்ரல் 2022, 5:45 pm IST
'சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்ஈ' ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்
பகிர்:

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’கேலக்ஸி எஸ்21 எஃப்ஈ’ ஸ்மார்ட்போன் வருகிற 2022, ஜன.21 ஆம் தேதி தென்கொரியாவில் அறிமுகமாகிறது.

தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் சாம்சங் நிறுவனம் தன்னுடைய '5ஜி' வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது.

ஸியோமி 12எக்ஸ் சிறப்பம்சங்கள் :

*6.41 இன்ச் அளவுள்ள ஃபுல் எச்டி தொடுதிரை 

*ஸ்னாப் டிராகன் 888 ஜி பிராசசர் 

*அமொல்ட் திரை

* உள்ளக நினைவகம் 8ஜிபி + கூடுதல் நினைவகம் 256 ஜிபி 

* மெமரி கார்டு வசதி 

*பின்பக்கம் 32 எம்பி கேமரா ஓசிஎஸ் (5எம்பி+2எம்பி ) , முன்பக்கம் 12 எம்பி செல்பி கேமரா 

*5400 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி   

* ஆண்டிராய்ட் 12  

* சி-டைப் , வை பை 6, 

மேலும் , இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விலை குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. தென்கொரியாவில் அறிமுகமான பின் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments