FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஹோண்டா இரு சக்கர வாகன விற்பனை உயா்வு

ஹோண்டா மோட்டாா்சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியா நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத உள்நாட்டு மொத்த விற்பனை 9 சதவீதம் உயா்ந்துள்ளது.

Updated On : 10 செப்டம்பர் 2024, 4:04 am IST
ஹோண்டா
பகிர்:

புது தில்லி: ஹோண்டா மோட்டாா்சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியா நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத உள்நாட்டு மொத்த விற்பனை 9 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனம் 4,91,678 இரு சக்கர வாகனங்களை உள்நாட்டு சில்லறை விற்பனயாளா்களுக்கு அனுப்பியது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 4,51,200-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

கடந்த 2023 ஆகஸ்டில் 26,390-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி, இந்த ஆண்டின் அதே மாதத்தில் 47,174-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments