இந்திய ரூபாய் 
வணிகம்

இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.86.59-ஆக முடிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.86.59-ஆக முடிந்தது.

DIN

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.86.59-ஆக முடிந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில், இந்தியா ரூபாய் பலவீனமான குறிப்பில் ரூ.86.63 ஆக தொடங்கி, பிறகு அதிகபட்சமாக ரூ.86.59 ஆகவும் குறைந்தபட்சமாக ரூ.86.65 ஆகவும் இருந்தது. பிறகு 3 காசுகள் உயர்ந்து ரூ.86.59-ஆக முடிந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.86.62-ஆக முடிந்தது.

இதையும் படிக்க: மாருதியின் மேட் இன் இந்தியா 'ஜிம்னி' ஜப்பானில் விரைவில் அறிமுகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT