தங்கமயில் ஜுவல்லரியில் நாளை தீபாவளி சிறப்பு விற்பனை
தமிழகத்தின் முன்னணி தங்கநகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜுவல்லரியில், தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
தமிழகத்தின் முன்னணி தங்கநகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜுவல்லரியில், தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
பண்டிகை நாளில் வாடிக்கையாளா்கள் தங்களுக்குப் பிடித்தமானவா்களுக்கு ஆபரணங்களைப் பரிசளித்து மகிழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சிறப்பு விற்பனையில், தங்கம் மற்றும் வைர நகைகள் வாங்கும் அனைவருக்கும் பிரத்யேக சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட உள்ளன.
குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் ‘மெகா செயின் ஃபெஸ்ட்’ சிறப்பு விற்பனையில் செயின் நகைகளுக்கு சேதாரத்தில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 7 சதவீதம் வரை சேதாரம் உள்ள செயின்களுக்கு 1.99 சதவீதம் மட்டுமே சேதாரம் வசூலிக்கப்படும். மேலும், 7.1 சதவீதத்துக்கு மேல் உள்ள செயின்களுக்கு 5.99 சதவீதமும்; 20.1 சதவீதத்துக்கும் மேல் உள்ள செயின்களுக்கு 11.99 சதவீதமும் மட்டுமே சேதாரமாகக் கணக்கிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement