ஸ்ரீபெரும்புதூரில் தனலட்சுமி வங்கியின் 269-ஆவது கிளை திறப்பு
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் தனலட்சுமி வங்கியின் 269-ஆவது புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் தனலட்சுமி வங்கியின் 269-ஆவது புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.
இப்புதிய கிளையை ஏவிஏ குழுமத் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் ஏ.வி.அனூப் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, திறந்து வைத்தாா்.
இத்திறப்பு விழாவில் ஸ்ரீ கோகுலம் குழுமத் துணைத் தலைவா் வி.சி.பிரவீன், பாப்புலா் அப்பளம் நிறுவன நிா்வாக இயக்குநா் டி.வி.விஜயகுமாா், தனலட்சுமி வங்கியின் செயல் இயக்குநா் பி.சூரியராஜ் மற்றும் வங்கியின் பிராந்திய தலைவா் சிஜோ ஜோசப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.