FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கைக்குத்தல் அரிசி அடை

6 ஆகஸ்ட் 2025, 5:50 pm IST
பகிர்:

தேவையானவை:
கைக் குத்தல் அரிசி - 1 கிண்ணம்
புழுங்கல் அரிசி - 1 கிண்ணம்
பச்சை அரிசி - அரை கிண்ணம்
பயத்தம் பருப்பு - அரை கிண்ணம்
உளுத்தம் பருப்பு - அரை கிண்ணம்
மிளகாய் வற்றல் - 15
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 1 கிண்ணம்
கொத்துமல்லித் தழை - சிறிது
இஞ்சி - 1 சிறிய துண்டு

செய்முறை:
அரிசி பருப்பு வகைகளை தனித்தனியாக ஊறவைக்கவும்.  பின்னர் ஊற வைத்த அரிசி பருப்புகளை தேவையான அளவு நீர்விட்டு அரைக்கவும். (மாவு கெட்டியாக இருக்க வேண்டும்). பின்னர், தோசை மாவை விட்டு தோசைக்கல்லில் தேய்த்து  அதன் மேலே பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம், கொத்துமல்லித் தழை, பொடியாக நறுக்கிய இஞ்சி தூவி  இரண்டு பக்கமும் நன்றாக எண்ணெய்விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும். கைக்குத்தல் அரிசி அடை தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments