முகப்பு
ஆராய்ச்சிமணி

குண்டும், குழியுமான சாலைகள்!

மடிப்பாக்கம் பிரதான சாலையில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக சாலையைத் தோண்டியவர்கள் சரிவர மண்ணைப் போடாமல் சென்று விட்டனர்.

Updated On : 19 மே 2014, 3:51 am IST
பகிர்:

மடிப்பாக்கம் பிரதான சாலையில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக சாலையைத் தோண்டியவர்கள் சரிவர மண்ணைப் போடாமல் சென்று விட்டனர்.

இதனால் இந்த சாலை குண்டும், குழியுமாகி விட்டது. இந்தச் சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே இந்த சாலையை சீர்செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.