சாலை சீராகுமா?
மடிப்பாக்கம் கூட்டுச் சாலையிலிருந்து மடிப்பாக்கம் பிரதான சாலைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.
மடிப்பாக்கம் கூட்டுச் சாலையிலிருந்து மடிப்பாக்கம் பிரதான சாலைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. பாதாள சாக்கடைக்காக சாலையை தோண்டிய மாநகராட்சி அவற்றை சீரமைக்கவில்லை. அதுபோல, மடிப்பாக்கம் மேடவாக்கம் பிரதான சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட மண்டல அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.