1996 ஆக.21: இன்று போட்டி அதிமுக பொதுக்குழு: ஜெ.நீக்கம்
1996 ஆக.21 : இன்று போட்டி அதிமுக பொதுக்குழு: ஜெ.நீக்கம் அடுத்த ஐந்தாண்டு திட்டம்: இளைஞருக்கு முன்னுரிமை குஜராத்: வகேலாவின் புதிய கட்சி உதயம் ரூ.12 கோடி ஜாமீனில் சசிகலாவை விடுவிக்க கோர்ட் ஆணை உதிர்ந்த
1996 ஆக.21 : இன்று போட்டி அதிமுக பொதுக்குழு: ஜெ.நீக்கம்
அடுத்த ஐந்தாண்டு திட்டம்: இளைஞருக்கு முன்னுரிமை
குஜராத்: வகேலாவின் புதிய கட்சி உதயம்
Advertisement
Advertisement
ரூ.12 கோடி ஜாமீனில் சசிகலாவை விடுவிக்க கோர்ட் ஆணை
உதிர்ந்த முத்து: 1991-ல் கோட்டையில் கொடியேற்றும் போது கச்சத்தீவை மீட்பதாக அந்த அம்மா கூறினார். தற்போது அதை மீட்காமல் எதை மீட்டிக் கொண்டிருக்கிறார்?
(சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி 20.8.96)
முழுமையான செய்திகள் - பேப்பர் வடிவில் படிக்க
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.