இந்த வாரத் தலைப்பு - ஜன்னல் நிலா
"மனம் எனும் மாயப் பேய் " என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய
கவிதைக்கான தலைப்பு
ஜன்னல் நிலா
Advertisement
Advertisement
உங்கள் கவிதைகளை askdinamani@dinamani.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் கவிதைகளை யுனிக்கோடு எழுத்துருவில் டைப் செய்து மேற்கண்ட மின்னஞ்சலில் வரும் சனிக்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம்.
"மனம் எனும் மாயப் பேய் " தலைப்பில் நீங்கள் எழுதிய கவிதைகளை படிக்க... இங்கே க்ளிக் செய்யவும்:
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.