கவிதைமணி

இந்த வார கவிதைமணி தலைப்பு: பொம்மை

கவிதைமணி பகுதிக்கு ஆதரவு தந்து வரும் கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி..! 

கவிதைமணி

கவிதைமணி பகுதிக்கு ஆதரவு தந்து வரும் கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி..! 

'வர்ணஜாலம்!' என்ற தலைப்பில் கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு: பொம்மை

கவிதைமணியில் உங்கள் கவிதை வெளிவர வேண்டும் என விரும்பும் கவிஞர்கள் பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்.

  • உங்கள் கவிதைகளை யூனிக்கோடு எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற எழுத்துருக்கள் நிராகரிக்கப்படும். 
  • 12-லிருந்து 16 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருந்தால் மட்டுமே வெளியிடப்படும். பெரிய கவிதைகள் பதிவேற்றம் செய்யப்படாது.
  • கவிதைகளை kavidhaimani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
  • மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த புதன்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம்.
  • கவிதைக்குக் கீழே உங்கள் பெயரை மறக்காமல் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும். 

இரண்டு கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தினமணி யூட்யூப் சானலில் வெளியிடப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Money Heist இல்ல! ருத்ரா! | Mask திரைப்பட இயக்குநர் விக்ரணன் அசோக்குடன் சிறப்பு நேர்காணல்!

புதிய ஹீரோவுக்கு வழி... சிறகடிக்க ஆசை நடிகரின் பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மகாராஷ்டிர பாஜக தலைமை பற்றி அமித் ஷாவிடம் முறையீடு! கிடைத்த பதிலால் ஷிண்டே அதிர்ச்சி!!

நெல் கொள்முதல்: நவ. 23, 24ல் தஞ்சாவூர், திருவாரூரில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்? 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT