ரகு தாத்தா படத்தின் புதிய விடியோ வெளியானது
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரகு தாத்தா படத்தின் ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தில் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.