FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திரைக்கதிர்: இசைத் தம்பி

என்.பிரியன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் "ஐவர்' படத்தின் மூலம் கவி பெரிய தம்பி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் சூரியன் எஃப்.எம்.மில் ஒலிபரப்பான "சின்னதம்பி பெரியதம்பி' நிகழ்ச்சியின் ரேடியோ ஜ

25 டிசம்பர் 2023, 9:49 pm IST
பகிர்:

என்.பிரியன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் "ஐவர்' படத்தின் மூலம் கவி பெரிய தம்பி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் சூரியன் எஃப்.எம்.மில் ஒலிபரப்பான "சின்னதம்பி பெரியதம்பி' நிகழ்ச்சியின் ரேடியோ ஜாக்கியாகப் பணியாற்றியவர். பல விளம்பரப் படங்களை உருவாக்கிய இவர் "ஐவர்' படத்துக்கு இசையமைப்பதோடு நடிக்கவும் செய்திருக்கிறார். தமிழகத்தில் மறந்துபோய்விட்ட பழமையான பந்தாட்டம், பாண்டி, பம்பரம், கோலி, பல்லாங்குழி, கூட்டாஞ்சோறு, குச்சி ஆட்டம், காயாட்டம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு பாடலுக்கு புதுமையான முறையில் இசையமைத்திருக்கிறார் கவி பெரிய தம்பி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments