92 வயதில் பள்ளியிறுதித் தேர்வு!
கேரளாவில் காசர்கோடு நகரில் உள்ள மீனாட்சி அம்மா என்ற பெண்மணி அண்மையில் பள்ளியிறுதித் தேர்வு எழுதினார். வயது 92. ""எனக்கு வயதாகிவிட்டது.
கேரளாவில் காசர்கோடு நகரில் உள்ள மீனாட்சி அம்மா என்ற பெண்மணி அண்மையில் பள்ளியிறுதித் தேர்வு எழுதினார். வயது 92. ""எனக்கு வயதாகிவிட்டது. இனிமேல் என்னால் என்ன செய்ய முடியும்'' என்று தன்னிரக்கம் கொள்பவர்களுக்கு மீனாட்சி அம்மா ஒரு பாடம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.