FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எதிர்ப்புகளை மீறி...

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காதல் திருமணம் செய்து கொண்டவர். மனைவி வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்தது.

பகிர்:

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காதல் திருமணம் செய்து கொண்டவர். மனைவி வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்தது. எதிர்ப்புகளை மீறி அவர் சுப்ராவை மணந்து கொண்டார். அண்மையில் மறைந்த சுப்ரா இலக்கியம், இசை, ஓவியம், நடனம் எல்லாவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அதில் ஒன்று மறைந்த இந்திரா காந்தி பற்றியது. அவர்களுடைய 58 ஆண்டு கால மண வாழ்க்கையில் ஒருமுறைகூட அவர்களிடையே "பிணக்கு' ஏற்பட்டதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments