FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

10, பிளஸ் 2 தேர்ச்சியுடன், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். கனரக வானங்கள் ஓட்டுதலில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்கள் பழுது குறித்து தெறிந்திருக்க வேண்டும்.

Updated On : 15 மார்ச் 2022, 6:00 am IST
பகிர்:

மத்திய அரசில் ஓட்டுநர் வேலை

நிறுவனம்: மத்திய நிலத்தடி நீர் வாரியம் (சிஜிடபிள்யூபி)
மொத்த காலியிடங்கள்: 23
பணி: ஸ்டாப் கார் டிரைவர்

தகுதி : 10, பிளஸ் 2 தேர்ச்சியுடன், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். கனரக வானங்கள் ஓட்டுதலில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்கள் பழுது குறித்து தெறிந்திருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

சம்பளம்: மாதம் ரூ. 19,900 - ரூ.63,200

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.cgwb.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Regional Director, CGWB, NCR, Block-l, 4th Floor, Paryawas Bhawan, Jail Road, Bhopal 462011

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விவரங்கள் அறிய: www.cgwb.gov.in அல்லது http://cgwb.gov.in/Vacancies/Bhopal.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 17.03.2022


தமிழ்நாடு மருத்துவத்துறையில் வேலை


மொத்த காலியிடங்கள்: 84
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி:  பார்மஸிஸ்ட்  ( சித்தா) - 73
பணி:  பார்மஸிஸ்ட்  ( ஆயுர்வேதா) - 06
பணி:  பார்மஸிஸ்ட்  (யுனானி  )- 02
பணி:  பார்மஸிஸ்ட்  ( ஹோமியோபதி) -  03
சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ.1,12,400 வழங்கப்படும்.

தகுதி: பணி சம்பந்தப்பட்ட துறையில்  பட்டயப் படிப்பு  படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிசி, எம்பிசி பிரிவினருக்கு ரூ.600, மற்ற பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய:  http://www.mrb.tn.gov.in/notifications.html என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:17.03.2022

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்: 17

பணி: பேராசிரியர்,  உதவிப் பேராசிரியர், இணை பேராசிரியர் துறைவாரியான காலியிடங்கள்:

1. அப்ளைடு சைகாலஜி  - 01
2. கெமிஸ்ட்ரி  - 01
3. காமர்ஸ்  - 02
4. கம்ப்யூட்டர் சயின்ஸ்  - 02
5. எகனாமிக்ஸ்  - 01
6. ஆங்கிலம்  - 01
7. ஜியாலஜி  - 01
8. வரலாறு  - 01
9. சட்டம்  - 03
10. மேலாண்மை - 01
11. ஸ்டேடிஸ்டிக்ஸ் & அப்ளைடு மேத்ஸ்  - 01
12. பிசிகல் எஜுகேஷன் & ஸ்போர்ட்ஸ்- 01
13. ஜியாகரபி -01

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறைகளில் ஏதாவதொன்றில் முனைவர் பட்டம் அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.  

விண்ணப்பிக்கும் முறை:  www.cutn.ac.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க  வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://cutn.ac.in/wp-content/uploads/2022/02/NT_ADVT-NON_Teaching_18022022.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.03.2022


தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியத்தில் வேலை


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி:  டெக்னிகல் கோஆர்டினேட்டர் - 02
பணி அனுபவம்: 5 முதல் 10 ஆண்டுகள்
பணி: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்  - 01
பணி அனுபவம்:  2 ஆண்டுகள்
பணி: ஆபீஸ்  அசிஸ்ட்டன்ட்  - 01
பணி அனுபவம்: 1 ஆண்டு

தகுதி: பத்தாம் வகுப்பு, விவசாயம், தோட்டக்கலை, கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் பி.எஸ்சி., பிசிஏ., எம்பிஏ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:  www.tn.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் படித்து தெரிந்துகொண்டு தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.03.2022

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலை


பணி: அசிஸ்டன்ட் மேனேஜர்  கிரேடு ஏ ( ஜெனரல் ஸ்ட்ரீம்)  

காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ.28,150 - ரூ.70,000  வரை.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை/ முதுநிலை/  முனைவர்  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயதிலிருந்து 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.  குறிப்பிட்ட சில பிரிவினர்களுக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஜ்ஜ்ஜ்.ள்ண்க்க்ஷண்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய:  https://www.sidbi.in/files/careers/SIDBI_Officers_General_Stream_English.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.03.2022


தமிழக அரசில் வேலை

பணி: நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர்

காலியிடங்கள்: 29

சம்பளம்: மாதம் ரூ.56,100 - ரூ.2,05,700

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவிப்பைப் படித்து தெரிந்துகொள்ளவும்.

பதிவுக் கட்டணம்: ரூ.150

தேர்வுக் கட்டணம்: 200. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 28.05.2022

தாள்-I பாடத்தாள்: 28.05.2022 அன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை.

தாள்-II பகுதி-அ: கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு(10ம் வகுப்புத் தரம்)

பகுதி- ஆ பொது அறிவு(பட்டப்படிப்புத் தரம்): 28.05.2022 அன்று பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை.

மேலும் விவரங்கள் அறிய: https://www.tnpsc.gov.in/Document/tamil/2022_04_AD_Town%20and%20Country%20Planning_Tamil.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.03.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments