ஸ்டிராபெர்ரி லஸ்ஸி
பாலை நன்கு ஏடு படியக் காய்ச்சி, ஏட்டினைத் தனியாய் எடுத்து வைக்கவும்.
தேவையானவை:
ஸ்டிராபெர்ரி பழம் - 3
பால் - கால் லிட்டர்
தயிர் - கால் லிட்டர்
ஐஸ் கட்டி - 10
சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை :
Advertisement
Advertisement
பாலை நன்கு ஏடு படியக் காய்ச்சி, ஏட்டினைத் தனியாய் எடுத்து வைக்கவும். மீதமுள்ள பாலைத் தனியாக வைக்கவும். பின்னர், துண்டுகளாக நறுக்கிய ஸ்டிராபெர்ரி பழங்கள், பால் ஏடு, தயிர், பால், ஐஸ் கட்டி, சர்க்கரை எல்லாவற்றையும் மிக்ஸியிலிட்டு நுரைப் பொங்கி வரும் வரை அடிக்கவும். சுவையான ஸ்டிராபெர்ரி லஸ்ஸி தயார்.
(குறிப்பு: ஐஸ் கட்டி, சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும்.)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.