பெண்ணை ஆள்வது கடினம்..
ஒரு நாட்டை ஆள்வதைவிட பெண்ணை ஆள்வது கடினம் - பிரெஞ்சு நாடக ஆசிரியர் மோவியர்
பிரெஞ்சு நாட்டில் தலைசிறந்து விளங்கிய நாடக ஆசிரியரான மோவியரிடம் ஒருவர், ""பல நாடுகளில் இளவரசனுக்கு பதினான்கு வயதாக இருக்கும்போதே முடிசூட்டி விடுகின்றனர். ஆனால், பதினெட்டு வயதுக்குப் பின்னர்தான் திருமணம் செய்துவைக்கின்றனர். அது ஏன்?'' என்று கேட்டார்.
இதற்கு மோவியர், ""ஒரு நாட்டை ஆள்வதைவிட ஒரு பெண்ணை ஆள்வது கடினம் என்பதுதான் காரணம்'' என்று பதில் தந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.