வெல்லம் தோசை
வெல்லத்தை மண், தூசி இல்லாமல் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு- 1 டம்ளர்
அரிசி மாவு- அரை டம்ளர்
Advertisement
Advertisement
தேங்காய்த் துருவல்- கால் டம்ளர்
வெல்லம்- முக்கால் டம்ளர்
எண்ணெய் அல்லது நெய்- தேவையான அளவு
செய்முறை:
வெல்லத்தை மண், தூசி இல்லாமல் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வெல்லக் கரைசலில் கோதுமை மாவு, அரிசி மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி போட்டு சிறிது கெட்டியாகக் கரைக்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் அல்லது நெய் விட்டு தோசையாகச் சுடவும். வழக்கமான தோசைக்குப் பதிலாக குழந்தைகளுக்கு இது ஏற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.