கிரைண்டர் பராமரிப்பு
கிரைண்டருக்கு 'எர்த் கனெக்ஷன்' கண்டிப்பாக அளிக்க வேண்டும்.
கிரைண்டருக்கு 'எர்த் கனெக்ஷன்' கண்டிப்பாக அளிக்க வேண்டும்.
கிரைண்டரில் குரோமியம் பிளேட் உள்ள பகுதியில் வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தடவ வேண்டும்.
கறுப்பு நிறக்கல் உள்ள கிரைண்டராகப் பார்த்து வாங்க வேண்டும். வெள்ளைக்கல் விரைவில் தேய்ந்துவிடும்.
Advertisement
Advertisement
கிரைண்டரில் போதுமான அளவு நீர் ஊற்றாமல் அரைத்தால் அதிக நேரம் பிடிக்கும்.
கிரைண்டர் காலியாக இருக்கும்போது, ஓடவிடக் கூடாது. இதனால் கல் விரைவில் தேய்ந்துவிடும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.