வாழைத்தண்டின் பயன்கள்!
வாழைத்தண்டில் நிறைந்துள்ள வைட்டமின், இரும்புச் சத்துகள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
நாகராஜன்
வாழைத்தண்டில் நிறைந்துள்ள வைட்டமின், இரும்புச் சத்துகள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. வாழைத்தண்டில் காணப்படும் பொட்டாசியம் சத்துகள் கொழுப்பையும், மிக உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகின்றன.
இது இதயம் மற்றும் உடல் தசைகளை வலுப்படுத்துகிறது. வாழைத்தண்டுச் சாறு அருந்துவது சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும். மிகவும் பயனுள்ளது. வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கால்சியம் படிமங்கள் அல்லது கால்சியம் கட்டிகள் உருவாவதைத் தடுக்கிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.