முகப்பு

முகப்பரு மறைய என்ன செய்யலாம்?

ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, நறுக்கிய வெட்டிவேர் ஒரு பிடி போட்டு அதை ஆவி பிடிக்கவும்.

முகப்பரு மறைய என்ன செய்யலாம்?
பகிர்:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, நறுக்கிய வெட்டிவேர் ஒரு பிடி போட்டு அதை ஆவி பிடிக்கவும். இதனால் முகத்தில் உள்ள எண்ணெய்ப் பசை மறைந்து விடும்.

வெட்டிவேர், வேப்பிலை, துளசி மூன்றையும் உலர்த்தி பொடி செய்து, அதை வெந்நீருடன் கலந்து பருக்கள் மீது தடவி வர பருக்கள் உதிர்ந்து விடும்

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.