பனங்கிழங்கின் பயன்கள் தெரியுமா?
பனங்கிழங்கின் பயன்கள்...
பனங்கிழங்கை வேகவைத்து அத்துடன் சிறிது வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு இடித்து மாவாக்கிச் சாப்பிட மலச்சிக்கல் நீங்கும்.
பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்துச் சாப்பிட்டால் கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது.
பனங்கிழங்கை வேக வைத்து, அதனுடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கிச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை வராது.
Advertisement
Advertisement
பனங்கிழங்கு சிவப்பு ரத்த செல்களைப் பராமரித்து உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தை அளிக்கிறது. இதனால் உடல்ரத்த ஓட்டம் சீராகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.